Login

Registration
Main
 
Love City 
Site menu
Section categories
Love poems [69]
Friendship poems [4]
Relationship poems [4]
General poems [5]
Tag Board
Lovecity.do.am
LOVE CITY
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0
Main » Articles » poems » Love poems [ Add new entry ]

காதல்
கண்கள் மோதிட
இதயத்தை காயம்
செய்யும் அபூர்வ
சக்தி
காதல் !

தனக்குத்தானே
சிறை செய்துகொள்ளும்
சிலந்தி போல
நமக்கு நாமே கட்டிக் கொள்ளும்
சிறைதான்
காதல் !

காதலை கடவுளில்
கொள்க
கவிதையை அக்காதலில்
பெறுக !

அப்போதுதான் உங்கள்
வாழ்வு தெய்வீகமாகும்.
வசந்தமும் உங்கள்
கைவசமாகும்.

Category: Love poems | Added by: Abinaya (2009-08-25)
Views: 778 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]
Our poll
How to Say I Love You..?
Total of answers: 248
Comments
200

Copyright lovecity © 2024
Hosted by uCoz