Login

Registration
Main
 
Love City 
Site menu
Section categories
Love poems [69]
Friendship poems [4]
Relationship poems [4]
General poems [5]
Tag Board
Lovecity.do.am
LOVE CITY
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0
Main » Articles » poems » Love poems [ Add new entry ]

முதல் காதல்!
பதினாறு வயதுப் பாவையெனை
பரிதவிக்க வைத்த காதலா......
கண்ணாலே காதல் செய்து
கன்னி என் உயிர் கொய்தாய்.......

உன் அழகைப் பார்த்து காதல் வரவில்லை!
உன் அந்தஸ்த்தைப் பார்த்து காதல் வரவில்லை!
உன் படிப்பைப் பார்த்து காதல் வரவில்லை!
உன் கண்களிலுள்ள காதலைப் பார்த்து தான்
எனக்கு உன் மீது காதல் வந்தது..........

என் உயிரான உண்மைக் காதல்
உனக்கு தெரியாவிட்டாலும் ......
என் உடலில் உயிருள்ள வரை
என் உயிரில் உறைந்திருக்கும்!
நான் இன்னொருவன்
மனைவியான போதும் கூட.......
Category: Love poems | Added by: Abinaya (2009-11-01)
Views: 997 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]
Our poll
How to Say I Love You..?
Total of answers: 248
Comments
200

Copyright lovecity © 2024
Hosted by uCoz