Login

Registration
Main
 
Love City 
Site menu
Section categories
boys tips [3]
girls tips [3]
general tips [6]
Tag Board
Lovecity.do.am
LOVE CITY
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0
Main » Articles » Love tips » general tips [ Add new entry ]

காதலித்து பார்...
காதலித்து பார்...
messenger ல் உன் status மாறும்
friends listல் girl friends குறையும்
உன் mailல் அவள் மட்டும் எழுதுவாள்
எழுதியதிற்கு reply ம் பண்ணுவாள்
காதலித்து பார்..

cellphone சினுங்கல்கள் அலரல்கள் தரும்
உன் e-mail பார்க்கையில் உதரல்கள் வரும்
உன் friend ற்கு wish பண்ணினால் கோபப்படுவாள்
அவள் போடும் கூச்சலில் நீ காலில் கூட விழுவாய்
காதலித்து பார்..

நடு நிஷியில் call வேற பண்ணுவாள்
pick பண்ணாவிட்டாள் கால் போகும் என சொல்லுவாள்
இதனால் அடுத்தவள் உனக்கு அழகாய் தெரிவாள்
உன்னவள் உனக்கு அரக்கியாய் தோன்றுவாள்
காதலித்து பார்..

எனக்கு புரிந்தது நாளை உனக்கும் புரியும்
தெரிந்ததும் என் கவிதை உனக்குள்ளும் உதிரும்
காதலித்து பார்..

Category: general tips | Added by: danoj (2009-08-08)
Views: 1042 | Rating: 5.0/2
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]
Our poll
How to Say I Love You..?
Total of answers: 248
Comments
200

Copyright lovecity © 2024
Hosted by uCoz