Login

Registration
Main
 
Love City 
Site menu
Section categories
boys tips [3]
girls tips [3]
general tips [6]
Tag Board
Lovecity.do.am
LOVE CITY
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0
Main » Articles » Love tips » general tips [ Add new entry ]

காதலோ, நட்போ எதிலும் உண்மையாக இருந்தால்....வாழ்க்கையில் வெற்றி தான்....
  • மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரல் உணர முடிகிறதோ அவர்கள்தான்...உனக்காக படைக்கப் பட்ட உண்மையான உறவுகள்....
  • இதயம் இல்லாத பெண்கள் ஏன் இன்னும் வாழ்கிறார்கள் தெரியுமா..... இதயம் கொடுக்க ஆண்கள் இருப்பதால் தான்..........
  • உண்மையை சில சமயங்களில் அடக்கி வைக்க முடியும்...ஆனால்,,, ஒதுக்கி வைக்க முடியாது....
  • இதயம் வலிக்கும்போது கண்ணீர் வந்தால் அது காதல்,,,, கண்ணீர் வரும்போது இதயம் வலித்தால் அது நட்பு....
  • எதை உன்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லையோ அதை ஏற்றுக்கொள்... எதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அதை மாற்றிக்கொள்...
  • கண்களாக நீ இரு..உன் இமைகளாக நான் இருப்பேன்...இதயமாக நீ இரு... அதில் வரும் துடிப்பாக நான் இருப்பென்...
  • மழை என்பது அழகு... என் காதலியின் மீது விழும் மழையோ பேரழகு...  

     

Category: general tips | Added by: Abinaya (2009-08-03)
Views: 979 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]
Our poll
How to Say I Love You..?
Total of answers: 248
Comments
200

Copyright lovecity © 2024
Hosted by uCoz