என் உயிரே ஏன் பிரிந்தாய் என் உடலை விட்டு
என் காதலை ஏன் மறந்ததாய் என் மனதை விட்டு
நான் உன்னுடன் இருந்த நாட்கள் விட நான் உன்னை விட்டு பிரிந்த நாட்கள் தான் அதிகம்
அதனால் தான் என்னை பிரிந்தாயோ என் காதலையும் கானல் நீர் ஆக்கினாயோ
நீ என் அருகில் இருக்கும்போது வரும் இடைவெளியை கூட விரும்பாதவன் நான்
ஏன் உனக்கும் எனக்கும் இவ்வளவு தூரம். தாங்க முடியவில்லை அன்பே. என் உயிர் என்னிடம் இல்லை நம்புகிறேன் என்றோ ஓர் நாள் என்னுடன் வந்து சேரும் |