Login:
Password:
remember
Lost password
|
Registration
Welcome
Guest
RSS
Love City
Site menu
Love Poems
Love Tips
Galleries
Chat Room
Love Calculator
Lovers Book
Online Games
Section categories
Love poems
[69]
Friendship poems
[4]
Relationship poems
[4]
General poems
[5]
Tag Board
LOVE CITY
Statistics
Total online:
1
Guests:
1
Users:
0
Main
»
Articles
»
poems
»
Love poems
[
Add new entry
]
மரணத்தின் வேதனை….காதல்!
உண்ணிடத்தில் கொண்ட காதல் - சொல்ல
உலகத்தில் மொழிக் இல்லை எனக்கு
உன்னிடத்தில் சொல்ல – அதனை
உன்மையில் தைரியம் இல்லை – அதனால்
என்னை நான் வருத்திக் கொண்டு
எனக்குள் அதை புதைத்துக் கொண்டேன்
எனக்குள்ளே புதைத்த காதல்
என்னை இங்கு வாட்டுதம்மா…..!
தனிமையில் இருந்த என்னை
தயவுடனே எடுத்து அனைத்து - இன்று
வெருமைக்குள் தள்ளி விட்டாயா
வெறுக்கிறேன் என்னை நானே
நீ தந்த அன்பு – அது என்றும்
நிழல் போல எந்தன்னுடன்
நியமாக சொல்லுகின்றேன்
நீ நன்றே வாழ்ந்திட வேண்டும்
மரணத்தின் வேதனை தனை
மறுபடியும் உணரவைத்தாய் - எனினும்
மறுபடியும் எழுவேன் என்று
மனதினில் உறுதி கொண்டேன்…..
1
2
3
4
5
Category:
Love poems
| Added by:
Abinaya
(2009-08-03)
Views:
826
| Rating:
0.0
/
0
Total comments:
0
Only registered users can add comments.
[
Registration
|
Login
]
Our poll
How to Say I Love You..?
Internet
SMS
Friend
Letter
Face 2 Face
Call
Pager
Results
|
Polls archive
Total of answers:
248
Comments
--
15 sec
30 sec
1 min
2 min
200
Copyright lovecity © 2025
Hosted by
uCoz