Login

Registration
Main
 
Love City 
Site menu
Section categories
Love poems [69]
Friendship poems [4]
Relationship poems [4]
General poems [5]
Tag Board
Lovecity.do.am
LOVE CITY
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0
Main » Articles » poems » Love poems [ Add new entry ]

காத்திருக்கிறேன்
நீ எனக்கு
தேவைப்பட்டாய்
நான் உன்னால்
விருப்பப்பட்டேன்
நான் காதல்
கடலில் நீந்தினேன்
நீ நட்புக்காற்றினை
வீசினாய்

என்றோ ஓர் நாள்
உன் நட்பு
காதலாகுமா?-இல்லை
என் காதல்
கானலாகுமா?

காலம் கனியுமென்று
காத்திருக்கிறேன்-என்
காதல் கைசேருமென்று....
Category: Love poems | Added by: Abinaya (2009-08-04)
Views: 549 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]
Our poll
How to Say I Love You..?
Total of answers: 248
Comments
200

Copyright lovecity © 2024
Hosted by uCoz