Login

Registration
Main
 
Love City 
Site menu
Section categories
Love poems [69]
Friendship poems [4]
Relationship poems [4]
General poems [5]
Tag Board
Lovecity.do.am
LOVE CITY
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0
Main » Articles » poems » Love poems [ Add new entry ]

முதலாவது நாள்.
மனதோடு உனை நிறுத்தி
மறக்கவும், நினைக்கவும்
பல முறைசெய்கிறேன்..

மறக்க முயல்கின்ற
ஒவ்வொருமுறையும்
அந்த முதலாவது நாள்முதல்
இறுதி நாள்வரை - என்
இமைகளைப் பதம்
பார்த்து விட்டுத்தான்
செல்கின்றன உன் விம்பங்கள்....
Category: Love poems | Added by: Abinaya (2009-08-06)
Views: 531 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]
Our poll
How to Say I Love You..?
Total of answers: 248
Comments
200

Copyright lovecity © 2025
Hosted by uCoz