உறங்காத இமைகள் உன் நினைவைச் சொல்லும் உண்ணாதபொழுதுகள் உன் உயிரையே நாடும்
உன்னை மறந்த பின்பு நினைக்க மறக்குதடி வாழ்க்கை
உன் பெயரை வாசிக்கும் வரை அறியவில்லை... இனி நான் சுவாசிக்கும் வேதம் உன் பெயரைன்று... உன் முகம் காணும் வரை அறியவில்லை... இனி நான் காண விரும்புவது உன் முகம் மட்டுமென்று...