Login

Registration
Main
 
Love City 
Site menu
Section categories
Love poems [69]
Friendship poems [4]
Relationship poems [4]
General poems [5]
Tag Board
Lovecity.do.am
LOVE CITY
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0
Main » Articles » poems » Love poems [ Add new entry ]

உன் நினைவுகள்.
என்உள்ளங்கையில்முகம்புதைத்து
அவள்அழுதநினைவிருக்கு…..

அவள்கண்ணிரண்டில்நீர்பெருக
என்விரலால்துடைத்த
நினைவிருக்கு …

என் இமைக்குள் சுமையாய் உன் நினைவுகள்...
முடியாமலிருக்கிறது உன்னை மறக்க!!!!!
மறந்தாலும் நினைத்துக்கொள் எப்போதாவது...
ஒருவன்உனக்காக...
என்றோ ஒரு நாள் தவம் கிடந்தான் என்று!!!!
Category: Love poems | Added by: Abinaya (2009-08-06)
Views: 606 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]
Our poll
How to Say I Love You..?
Total of answers: 248
Comments
200

Copyright lovecity © 2025
Hosted by uCoz