நீ சொற்கள் நிறுத்தி பார்வை தொடங்கியதும் கவிதை களைந்து நிர்வாணமாகிறது காதல்,
உனது பார்வை மலரும்பொழுதெல்லாம் எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட சிறகடித்து தவிக்கும் இமைகள்,
இமைப்பொழுதிலும் கவிதை எழுதுவேன் இமைப்பது என்னவள் நீயெனில்,
என் உயிரிலும் மேலாக உன்னை நான் காதலிக்கின்றேன். |