Login

Registration
Main
 
Love City 
Site menu
Section categories
Love poems [69]
Friendship poems [4]
Relationship poems [4]
General poems [5]
Tag Board
Lovecity.do.am
LOVE CITY
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0
Main » Articles » poems » Love poems [ Add new entry ]

தொடர வேண்டுமா......
தொலைவினில் இருந்தால்கூட
எண்ணங்களை பரிமாறிக்கொள்ள
கவிதைகள் உதவிடும்
என்று வழிக்காட்டினாய்.
நீ காட்டிய வழியில்
இன்று
தனிமையில் நான் !

தொடர் முயற்சியாக நானும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்
முயற்சி எனக்கு பிடித்தமானவைதான்
எனினும்
எத்தனை நாள்
நான் மட்டும்
தனியாக பயணிப்பது
ஆரம்பத்தில் இருந்தே
என் உணர்வுகளை
மறைத்துக் கொண்டதாலோ என்னவோ
இன்று
உன்மேல் உள்ள கோபத்தைக் கூட
வெளிக்காட்ட முடிவதில்லை.

மொத்த கவிதைகள் ஏழு
அத்தனையும் உன்னால்
வாசிக்கப்பட்டதா என்றுக்கூட
தெரிந்துக்கொள்ள முடிவதில்லை
இப்பயணம்
தொடர வேண்டுமா
வேண்டாமா என்பது
உன்னிடமே……………….
Category: Love poems | Added by: Abinaya (2009-11-01)
Views: 968 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]
Our poll
How to Say I Love You..?
Total of answers: 248
Comments
200

Copyright lovecity © 2024
Hosted by uCoz