நான் கண்ட முத்து என் நெஞ்சில் பூத்து தினம் கனவில் வந்து நிற்கிறாள் கை கோர்த்து அவளோ பூங்கொத்து
அவள் இதளோ மசுக்கத்து நடையில் அவளோர் அழகு வாத்து மயங்கினேன் அதை நான் பார்த்து மனதோடு ஹைகூ கவி தொடுத்து சில்லன காதல் சுவை வடித்து
கள்ளமில்லா இதய உயிர்கொடுத்து கலங்குகிறேன் கண்ணில் நீர் வடித்து இத்தைனையும் புதைத்து ! நிற்கிறேன் இங்கு பதைத்து அவள் முன் இதை வைத்து ! எப்படி சொல்வேன் கதைத்து!!