Login:
Password:
remember
Lost password
|
Registration
Welcome
Guest
RSS
Love City
Site menu
Love Poems
Love Tips
Galleries
Chat Room
Love Calculator
Lovers Book
Online Games
Section categories
Love poems
[69]
Friendship poems
[4]
Relationship poems
[4]
General poems
[5]
Tag Board
LOVE CITY
Statistics
Total online:
1
Guests:
1
Users:
0
Main
»
Articles
»
poems
»
General poems
[
Add new entry
]
சில உறவுகள்……
அழகிற்ககாய் பணத்திற்காய் அந்தஸ்த்துக்காய்
பழகுவார் பல் இழிப்பார் பணிந்தும் போவார்
உளமதில் நஞ்சு அங்கு நிறைந்திருக்க
விளையாத நெல்லுக்கு விலையைப் பேசி
வளையாத இரும்மையும் வளைக்கப் பார்ப்பார்
நிலையற்ற வாழ்விலே நின்று ஆடி
நடிக்கின்ற மனிதரது போலித் தன்மை
கண்டதால் கவலையே உற்றேன் நானும்
தெளிந்துமே நின்றிட்டேன் திடமும் பெற்றேன்
அகத்திலே உள்ளவற்றை முகத்தில் பார்க்கும்
அறிவினை ஆண்டவன் கொடுக்கவில்லை
மனிதரில் பல நிறம் கண்டதாலே
மௌனமாய் மனத்திலே அமைதி காத்தேன்
புலம் பெயர்ந்த மண்ணினிலே சிலரின் வாழ்வு
குயில் கரையக் காக்கையது கூவுதல்போல்
நிலம் மறந்த உறவுகளே வேண்டாமம்மா
நிரந்தரமே இல்லாத மனித வாழ்வில் !!!
1
2
3
4
5
Category:
General poems
| Added by:
Abinaya
(2009-08-03)
Views:
863
| Rating:
5.0
/
1
Total comments:
0
Only registered users can add comments.
[
Registration
|
Login
]
Our poll
How to Say I Love You..?
Internet
SMS
Friend
Letter
Face 2 Face
Call
Pager
Results
|
Polls archive
Total of answers:
248
Comments
--
15 sec
30 sec
1 min
2 min
200
Copyright lovecity © 2024
Hosted by
uCoz