(தி.மு) திருமணத்திற்கு முன் (நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்) கீழே படியுங்கள் Image31.gif அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன். அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ? அவன் : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை அவள் : நீ என்னை விரும்புகிறாயா ? அவன் : ஆமாம், இன்றும், என்றென்றும் அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ? அவன் : அதைவிட நான் இறப்பதே மேல் அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ? அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம் அவள் : என்னை திட்டுவாயா ? அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ? அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ? (தி.பி) திருமணத்திற்குப் பின் கீழிருந்து மேலே படியுங்கள் |