நினைவுகளாய்.. என்னை நிரப்பிவிட்டு நீ எட்டியிருக்கிறாய்.-என்னை மறந்து இருக்கிறாய்.. என்னுடன் பேச விரும்பாமல்.. இருக்கிறாய்..-எதுவம் புரியவில்லை பெண்ணே.. என் தவிப்பை எதற்காக தாராளமாக்குகிறாய் என்பது.....