|
இப்படியும் ஒரு பெண் !!!!!!!!
உயிர் அறுக்கும் வார்த்தைகளால் பேசினாள் !!
காயங்களால் மட்டுமே என்னை தீண்டினாள் !!
என் இதயத்தை பறித்து அவள் கூந்தலில் சூடினாள் !!
சுட்டெரிக்கும் வார்த்தைகளால் என் ரத்தத்தை எரித்தாள் !! எப்போதும் சிரிக்காதவள் என் மரணத்தின்போது கண்டிப்பாக சிரிப்பாள் !!!! |
Category: Love poems | Added by: Abinaya (2010-01-24)
|
Views: 1165 | Comments: 1
| Rating: 0.0/0 |
Total comments: 1 | |
0 1
saravanan (2010-01-30 3:47 PM)
[ Entry]
that's it
|
| |
| | |
|
Our poll |
|
|
Comments |
|
|
|