|
யாருக்கு தெரியும்
யாரோடு யாருக்கு எப்போது காதல் வரும் யாருக்கு தெரியும்?
எந்த மோதல் காதலாகும் எந்த காதல் மோதலாகும் யாருக்கு தெரியும்?
யாருக்காக யார் பிறந்தார் எங்கே இருக்கின்றார் யாருக்கு தெரியும்?
பெண் மனதில் உள்ளதென்ன யாருக்கு தெரியும்?
பிறந்த தினம் தெரிந்தவர்க்கு இறக்கும் தினம் யாருக்கு தெரியும்?
கருவில் வளரும் பிள்ளை கறுப்பா சிகப்பா யாருக்கு தெரியும்?
வாழ்க்கை பயணம் நலமா போர்க்களமா யாருக்கு தெரியும்?
எல்லாம் தெரிந்தவன் மேலிருந்து சிரிக்கின்றான் ஏதும் தெரியாதவன் கீழிருந்து தவிக்கின்றான் |
Category: General poems | Added by: Abinaya (2009-08-30)
|
Views: 842 | Comments: 1
| Rating: 5.0/1 |
Total comments: 1 | |
0 1
viswam (2009-10-30 5:41 AM)
[ Entry]
arumai
|
| |
| | |
|
Our poll |
|
|
Comments |
|
|
|