Login

Registration
Main
 
Love City 
Site menu
Section categories
boys tips [3]
girls tips [3]
general tips [6]
Tag Board
Lovecity.do.am
LOVE CITY
Statistics

Total online: 2
Guests: 2
Users: 0
Main » Articles » Love tips » general tips [ Add new entry ]

வாழ்க்கையின் வலிகள்...
  • உயிரை மறந்தால் உடலுக்கு வேலை இல்லை.. உன்னை மறந்தால் என் நற்புக்கு அர்த்தம் இல்லை,,, மீண்டும் ஒரு ஜென்மம் வந்தால் அதில் நீயே வெண்டும் ,,, உறவாக அல்ல என் நற்பாக,,,,,
  • உரிமை சொல்ல உறவுகள் இருந்தாலும் உள்ளத்தைப் புரிந்து கொள்ள ஒரு உயிர் பொதும் that's FRIEND...
  •  அறிவு மௌனத்தைக் கற்றுத் தரும்... அன்பு பேச கற்றுத் தரும்...
  •  உயிர் பிரியும் முன் பல முறை இறப்பார்கள் கோழைகள்...
    ஆனால் வீரனுக்கு மரணம் ஒரு முறை தான்.....
  • அருகில் இருப்பவர் எல்லோரும் அன்பானவர் இல்லை...
    அன்பானவர் எல்லோரும் அருகில் இருப்பதில்லை...
  • முதல் காதலை அடைய நினைக்கும் போது...தகுதிகள் இருப்பதில்லை... எல்லா தகுதிகளும் கிடைக்கும் பொது.... முதல் காதல் இருப்பதில்லை...
  • முயற்சி செய்து கிடைத்த தோல்வியும் ... முயற்சி செய்யாமல் கிடைத்த வெற்றியும் .... வாழ்வில் நிரந்தரமில்லை...

Category: general tips | Added by: Abinaya (2009-08-03)
Views: 1295 | Comments: 2 | Rating: 5.0/2
Total comments: 2
0  
2 தமிழ்னேசன்   (2009-08-21 4:59 AM) [Entry]
நட்பு என்பதை நற்பு என்றால் அர்த்தம் வேறாகி விடுகிறது. தமிழ்ப்பிழை இல்லமல் கவிதை புனையவும்

+1  
1 kavi   (2009-08-04 8:28 AM) [Entry]
super abinaya..

Only registered users can add comments.
[ Registration | Login ]
Our poll
How to Say I Love You..?
Total of answers: 248
Comments
200

Copyright lovecity © 2024
Hosted by uCoz